தேசியம்
செய்திகள்

Conservative கட்சியில் அரை மில்லியன் உறுப்பினர்கள்

Conservative கட்சி அரை மில்லியன் உறுப்பினர்களை பதிவு செய்யும் நிலை தோன்றியுள்ளது.

கட்சியின் தலைமை வேட்பாளர்கள் தொடர்ந்தும் ஆதரவாளர்களை பதிவு செய்து வருகின்றனர்

கட்சியின் தலைமை தேர்தலில் வாக்களிப்பதற்கு June மாதம் 3ஆம் திகதி காலக்கெடுவிற்குள் புதிய உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளது

2020ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் தலைமைப் போட்டியில் வாக்களிப்பதற்கு 269,000 உறுப்பினர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

Related posts

Liberals, NDP கட்சிகளுக்குள் ஒரு தற்காலிக ஒப்பந்தம்

சர்வதேசப் பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் ஆரம்பிப்பது: சுற்றுலாத்துறை அமைச்சர் ஆலோசனை

Gaya Raja

கனேடிய எல்லையில் PCR சோதனை தேவை -தலைமை பொது சுகாதார அதிகாரி

Gaya Raja

Leave a Comment