December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனேடிய, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு!

உக்ரைனுக்கான உதவிகளை கனேடிய, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் முன்னிலைப்படுத்துகின்றனர்.
கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் வியாழக்கிழமை (28)  Pentagonனுக்கான முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
அங்கு அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் Lloyd J. Austinனை சந்தித்தார்.
இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது
ஆனாலும் இந்த விஐயத்தின் போது, காலாவதியான கண்ட பாதுகாப்பு அமைப்பை (Norad)  மேம்படுத்துதல் குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Related posts

ஒலிம்பிக் போட்டியில் கனடா 21 பதக்கங்கள் வெல்லும்!

Gaya Raja

கனடாவுக்கு அடுத்த வாரம் விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி

B.C. உலங்குவானுர்தி விபத்தில் இருவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment