தேசியம்
செய்திகள்

வட்டி விகிதங்கள் குறித்த அடுத்த நகர்வு புதன்கிழமை வெளியாகும்

கனடிய மத்திய வங்கி, வட்டி விகிதங்கள் குறித்த அதன் அடுத்த நகர்வை புதன்கிழமை (13) அறிவிக்கவுள்ளது.

புதன்கிழமை மத்திய வங்கியிடமிருந்து 50 அடிப்படை புள்ளி அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது

இதன் மூலம் மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஒரு சதவீதமாக இரட்டிப்பாக்குகிறது.

இது May 2000 க்குப் பின்னரான முதலாவது வட்டி விகித உயர்வாகும்.

Related posts

May மாதத்தில் சில்லறை விற்பனை 0.2 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

பயணக் கட்டுப்பாடுகளுக்கான உலகளாவிய அணுகுமுறையை கனடா தொடர்ந்தும் கடைப்பிடிக்கும்: Theresa Tam

Gaya Raja

புதிய அமைச்சரவை மாற்றம்!

Lankathas Pathmanathan

Leave a Comment