தேசியம்
செய்திகள்

கனடாவின் பெரும்பகுதி ஞாயிற்றுக்கிழமை தங்கள் கடிகாரங்களை முன்னோக்கி நகர்த்துகிறது

கனடாவின் பெரும்பகுதி ஞாயிற்றுக்கிழமை (13) அதிகாலை தங்கள் கடிகாரங்களை ஒரு மணி நேரத்திற்கு முன்னோக்கி நகர்த்துகிறது

பெரும்பாலான கனடியர்கள் சனிக்கிழமை இரவு உறங்கச் செல்வதற்கு முன் தங்கள் கடிகாரங்களை ஒரு மணி நேரம் முன்னோக்கி நகர்த்துவார்கள்.

Yukon, Saskatchewanனில் பெரும்பாலானவர்கள் இந்த நேர மாற்றத்தை பின்பற்ற மாட்டார்கள்.

Ontario, British Colombia, Quebec ஆகிய மாகாணங்களின் முதல்வர்கள் இந்த நேர மாற்றத்தைத் தவிர்க்க விரும்புவதாகக் கூறியுள்ளனர்.

British Colombiaமாகாணம் நிரந்தரமாக பகல் நேரத்தில் இருக்க அனுமதிக்கும் சட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முதல்வர் John Horgan நிறைவேற்றினார்.

Related posts

தமிழரான Ottawa காவல்துறை அதிகாரி விபத்தில் மரணம்

Toronto காவல்துறை அதிகாரி காயம்

Lankathas Pathmanathan

Calgaryயில் E. coli நோய் தொற்று 264ஆக அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment