Ottawa நகருக்கான அவசரகால நிலையை நகர முதல்வர் Jim Watson அறிவித்தார்.
தலைநகரின் தொடரும் எதிர்ப்பை ஒரு போராட்டத்தின் மத்தியில் இந்த முடிவை Ottawa நகர முதல்வர் Watson அறிவித்தார்.
COVID விதிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் Ottawa மையத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வரும் நிலையில், நகர முதல்வர் Watson அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
புதிய அமுலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக Ottawa காவல்துறையினர் அறிவித்த சில மணிநேரங்களில் நகர முதல்வர் அவசரகால நிலையை அறிவித்தார்.
இரண்டாவது வார இறுதியில் போராட்டம் தொடரும் நிலையில், நகர முதல்வர் Watson போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார்.