தேசியம்
செய்திகள்

Montreal இணைய வானொலி ஊடகர் Haitiயில் கொலை

Montreal இணைய வானொலி நிலையத்தின் ஊடகவியலாளர் ஒருவர் Haitiயில் கொல்லப்பட்டார்.
வியாழக்கிழமை (06) Haitiயில் பணியின் போது தனது பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக Montrealலை தளமாகக் கொண்ட இணைய  வானொலி நிலையம் கூறுகிறது.
கொல்லப்பட்டவர் 32 வயதான John Wesley Amady என அடையாளம் காணப்பட்டார்

ஆயுதமேந்திய குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் நேர்காணல் நடத்தவிருந்த போது, அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக Radio Ecoute FM கூறுகிறது.

இன்னொரு பத்திரிகையாளரும் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதல், தலைநகர் Port-au-Princeக்கு அருகில் நடந்தது.

இந்த தாக்குதலை எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் குழு கண்டித்துள்ளது.

Related posts

20 முதல் 25 கனடியர்கள் காசாவை விட்டு வெளியேறினர்!

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

கனேடிய பல்கலைக்கழக மாணவர்களிடம் இணைய மூல உரையாடலில் பங்கேற்ற உக்ரேனிய ஜனாதிபதி

Lankathas Pathmanathan

Leave a Comment