December 12, 2024
தேசியம்
செய்திகள்

கடந்த ஆண்டில் கனடாவில் 740க்கும் மேற்பட்ட கொலைகள் பதிவு

கனடாவின் 1991ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்த வருடம் அதிக எண்ணிக்கையில் கொலைகள் பதிவாகியுள்ளன.

கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வியாழக்கிழமை இந்தத் தரவை வெளியிட்டது.

கடந்த ஆண்டில் 740க்கும் மேற்பட்ட கொலைகள் கனடாவில் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு பதிவான 743 கொலைகள், 1991க்குப் பின்னர் பதிவான அதிக எண்ணிக்கையிலான கொலைகளாகும்.

இதுவே மூன்று தசாப்தங்களில் கனடாவில் அதிகம் பதிவான கொலைகளாகும்.

2019ஆம் ஆண்டு கனடாவில் 687 கொலைகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

4.5 சதவீதமாக அதிகரிக்கும் வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan

பிரதமர் Trudeau 10 நாள் சர்வதேச பயணம்

Lankathas Pathmanathan

கனேடிய சுற்றுலா பயணிகளின் தலையை துண்டித்து கொன்ற குற்றவாளிகள் சரண்

Leave a Comment