செவ்வாய்கிழமை கனடா ஒரு புதிய தடுப்பூசி மைல் கல்லை பதிவு செய்தது.
செவ்வாயுடன் கனடாவில் 85 சதவீதமான தகுதியானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.
12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தகுதியுள்ளவர்களில் 85 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களாக கருதப்படுவதாக பிரதமர் Justin Trudeau அறிவித்துள்ளார் .
இது கனடாவின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதத்திற்கு சமமாகும்
12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தகுதியுள்ளவர்களில் 90 சதவீதம் பேர் வரை குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.