December 12, 2024
தேசியம்
செய்திகள்

காணாமல் போன Alberta அரசியல்வாதியின் உடல் கண்டுபிடிப்பு – மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு!

தெற்கு Albertaவில் காணாமல் போன அரசியல்வாதியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது

Cypress County நகர சபை உறுப்பினர்  Alfred Belyea, October மாதம் 8ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, RCMP 72 வயதானவரின் உடலைக் கண்டுபிடித்தது.

அவரது மனைவி இப்போது இந்த மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

68 வயதான Deborah Belyea மீது இரண்டாம் நிலை கொலை உட்பட இரண்டு  குற்றச்சாட்டுக்கள் பதிவாகின.

Related posts

Ontario மாகாணத்தில் விரைவில் தேர்தல்?

Lankathas Pathmanathan

COVID காலத்து தேர்தலுக்கு தயார்: கனேடிய தேர்தல் திணைக்களம்

Gaya Raja

Ontarioவில் எரிபொருளின் விலை  மீண்டும் உயர்கிறது

Leave a Comment