தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு – பிரச்சாரத்தை இடைநிறுத்த உத்தரவிட்ட Liberal கட்சி

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு மத்தியில் தமது வேட்பாளர் ஒருவரின் பிரச்சாரத்தை இடைநிறுத்த Liberal கட்சி உத்தரவிட்டுள்ளது.

Torontoவில் அமைந்துள்ள Spadina–Fort York தொகுதி வேட்பாளர் Kevin Vuong தனது பிரச்சாரத்தை இடைநிறுத்த வேண்டும் என Liberal கட்சியின் தலைமை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிராக 2019ஆம் ஆண்டில் பதிவான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை கைவிடுவதற்கான முடிவைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளை அதிகாரிகள் மதிப்பாய்வு செய்யும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாக Liberal கட்சித் தலைவர் Justin Trudeau வெள்ளிக்கிழமை தனது பிரச்சாரத்தின் போது கூறினார்.

Related posts

Ontario Liberal தலைமைப் போட்டியில் Mississauga நகர முதல்வர்?

Lankathas Pathmanathan

RCMP அதிகாரி மீது வாகனத்தால் மோதிய நபர் மீது துப்பாக்கி பிரயோகம்

Lankathas Pathmanathan

Scarborough பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மரணம் – ஒருவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment