February 22, 2025
தேசியம்
செய்திகள்

COVID தடுப்பூசிகளுக்கு புதிய பெயர்கள்: அங்கீகரித்தது Health கனடா!

கனடாவில் பாவனைக்கு அனுமதிக்கப்பட்ட மூன்று COVID தடுப்பூசிகளுக்கான பெயர் மாற்றங்களை அங்கீகரிக்க Health கனடா ஒப்புதல் அளித்துள்ளது.

Pfizer தடுப்பூசி Comirnaty என்ற பெயர் மூலமும், Moderna தடுப்பூசி SpikeVax என்ற பெயர் மூலமும், AstraZeneca தடுப்பூசி Vaxzevria என்ற பெயர் மூலமும் இனிவரும் காலத்தில் அடையாள படுத்தப்படும்.

இவை பெயர் மாற்றங்கள் மட்டுமே அன்றி தடுப்பூசிகளில் எந்த மாற்றமும் இல்லை என Health கனடா கூறியுள்ளது.

இந்த பெயர் மாற்ற அங்கீகாரம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகின்றன.

இந்த புதிய தடுப்பூசி பெயர்கள் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவில் விளம்பர நோக்கங்களுக்காகபயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிநாட்டு தலையீடு விசாரணை தீர்மானம் நிறைவேறியது

Lankathas Pathmanathan

Ontarioவில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை

Lankathas Pathmanathan

திங்கட்கிழமை கனடாவில் ஆயிரத்துக்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின!

Gaya Raja

Leave a Comment