கனடியர்களுக்கு விரைவில் பயணக் கட்டுப்பாடு: பிரதமர் Trudeau எச்சரிக்கை
கனடியர்களை மேலும் அதிக பயணக் கட்டுப்பாடுகளை விரைவில் எதிர்பார்க்குமாறு பிரதமர் எச்சரித்துள்ளார் இன்று (செவ்வாய்) நடைப்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், பிரதமர் Justin Trudeau வெளிநாடுகளுக்கும் மாகாணங்களுக்கிடையிலுமான அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு வலியுறுத்தினார். ஏனைய