தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3854 Posts - 0 Comments
செய்திகள்

தமிழ் இளைஞரின் மரணம் தொடர்பாக மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது

Lankathas Pathmanathan
Scarboroughவைச் சேர்ந்த தமிழ் இளைஞரின் மரணம் குறித்த குற்றச்சாட்டில் மற்றுமொரு தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை (23) மாலை, Durham பிராந்திய காவல்துறையினர் Torontoவைச் சேர்ந்த 19 வயதான அனோஜ்
செய்திகள்

நாடளாவிய ரீதியில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவு!

Lankathas Pathmanathan
கனடாவில் வியாழக்கிழமை (23) மீண்டும் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் COVID தொற்றுக்கள் பதிவாகின. வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இவற்றில் பெரும்பாலானவை Ontarioவிலும்
செய்திகள்

கனடா குடியேற்றத்தைக் கையாளும் விதத்தில் COVID நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்: குடிவரவு அமைச்சர்

Lankathas Pathmanathan
கனடா குடியேற்றத்தைக் கையாளும் விதத்தில் COVID நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என குடிவரவு அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆண்டு அரசாங்கம் அதன் இலக்குகளை அடைய உதவிய சில தற்காலிக நடவடிக்கைகள் தொற்று நீங்கிய பின்னரும்
செய்திகள்

வேலை வெற்றிடங்கள் முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியது

Lankathas Pathmanathan
கனடாவில் வேலை வெற்றிடங்கள் 2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியது. சுகாதாரம் , உணவு, சில்லறை வணிகம் போன்ற சில துறைகளில் இந்த உயர்வு எட்டப்பட்டதாக புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய
செய்திகள்

மருந்துகளின் விலையை குறைக்கும்  புதிய விதிமுறைகளில் தாமதம்

Lankathas Pathmanathan
மருந்துகளின் விலையை குறைக்கும்  புதிய விதிமுறைகளை கனடிய அரசாங்கம் தாமதப்படுத்துகிறது. காப்புரிமை பெற்ற மருந்துகளின் விலையை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய விதிமுறைகளுக்கு சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos ஆறு மாத இடைநிறுத்தம் அளித்துள்ளார்.
செய்திகள்

கனடாவில் வியாழக்கிழமை 20,699 புதிய தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan
கனடாவில் வியாழக்கிழமை (23) 20,699 புதிய COVID தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர் Quebec மாகாணம் 9,397 புதிய தொற்றுகளையும் ஆறு மரணங்களையும் பதிவு செய்தது. Ontarioவில் 5,790 தொற்றுகளும் ஏழு மரணங்களும்
செய்திகள்

19 வயதான தமிழ் இளைஞரின் மரணம் ஒரு கொலை: காவல்துறையினர் தகவல்

Lankathas Pathmanathan
19 வயதான Scarborough தமிழ் இளைஞரின் மரணம் குறித்த கொலை விசாரணை ஆரம்பமாகியுள்ளது. கொல்லப்பட்டவர் மகிஷன் குகதாசன் என அடையாளம் காணப்பட்டதாக Durham காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இவர் குறிப்பிடத்தக்க காயங்களுடன் Durham பிராந்திய மருத்துவமனையில்
செய்திகள்

அத்தியாவசியமற்ற பயணம் குறித்த ஆலோசனையை மீறிய Liberal நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan
பயணம் இன்றியமையாததாக இருக்கும் வரை நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்ற அறிவுரையை மீறியதற்காக Liberal நாடாளுமன்ற உறுப்பினர் அவரது கட்சியின் தலைமைக் கொறடாவால் விமர்சிக்கப்பட்டார். Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Yves Robillard, கட்சியின்
செய்திகள்

தொழிலாளர்களுக்கும், வணிகங்களுக்கும் COVID உதவித் தகுதிகளை தற்காலிகமாக விரிவுபடுத்தும் அரசாங்கம்

Lankathas Pathmanathan
புதிய COVID கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தொழிலாளர்களுக்கும், வணிகங்களுக்கும் உதவித் தகுதிகளை விரிவுபடுத்த கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. Omicron தொற்றின் பரவல் காரணமாக தொடரும் புதிய பொது சுகாதாரக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருந்தும் வகையில்,
செய்திகள்

தொற்றுக்கான அதிக ஒற்றை நாள் எண்ணிக்கை பதிவு

Lankathas Pathmanathan
COVID தொற்றுக்கான புதிய அதிக ஒற்றை நாள் எண்ணிக்கையை புதன்கிழமை (22) கனடா பதிவு செய்தது. கனடாவில் புதன்கிழமை 15 ஆயிரம் வரையிலான தொற்றுக்கள் பதிவாகின. நாடளாவிய ரீதியில் 14,934 புதிய தொற்றுக்களை சுகாதார