தேசியம்

Month : July 2024

செய்திகள்

அவசரமாக கூடும் Justin Trudeau அமைச்சரவை?

Lankathas Pathmanathan
கனடிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (19) கூடவுள்ளதாக ஊகங்கள் வெளியாகின்றன. Justin Trudeau தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை அவசரமாக சந்திக்கிறது. 30 நிமிடங்கள் மாத்திரம் இந்தச் சந்திப்பில் நிகழ்ச்சி நிரலில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில்...
செய்திகள்

தமிழர் தெருவிழாவை நடத்தும் தார்மீக அதிகாரம் CTCக்கு இல்லை: கனேடியத் தமிழர் கூட்டு

Lankathas Pathmanathan
தமிழர்களைப் பிரதிநிதித்துவ படுத்தவோ அல்லது தமிழர் தெருவிழாவை நடத்தவோ கனேடியத் தமிழர் பேரவைக்கு இனியும் தார்மீக அதிகாரம் இல்லை என கனேடியத் தமிழர் கூட்டு சுட்டிக் காட்டியுள்ளது. தமிழர்கள் கனேடியத் தமிழர் பேரவை மீதான...
செய்திகள்

Peel காவல்துறையின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத துப்பாக்கி பறிமுதல்!

Lankathas Pathmanathan
Peel பிராந்திய காவல்துறையின் வரலாற்றில் மிகப்பெரிய துப்பாக்கி பறிமுதல் சம்பவத்தில் 200 குற்றச்சாட்டுகள் பதிவாகின. இந்த விசாரணையில் 71 துப்பாக்கிகளை கைப்பற்றியதாகவும், 10 பேரை கைது செய்துள்ளதாகவும் Peel பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர். இது...
செய்திகள்

Justin Trudeau தலைமையில் சிவில் சேவை ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
Justin Trudeau தலைமையின் கீழ் சிவில் சேவை ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒன்பது ஆண்டுகால Liberal ஆட்சியின் போது சிவில் சேவை ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. Justin Trudeau தலைமையின் கீழ் சிவில் சேவை...
செய்திகள்

பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும் மாகாண முதல்வர்கள்

Lankathas Pathmanathan
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மீதான படுகொலை முயற்சி குறித்து கனடிய மாகாண முதல்வர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாகாண முதல்வர்கள் மூன்று நாள் கூட்டம் திங்கட்கிழமை (15) ஆரம்பமாகி, Nova Scotia மாகாணத்தின்...
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் வெள்ளப் பெருக்கு

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தின் பெரும் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Toronto பெரும்பாகத்தில் 125 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்தது. Toronto பெரும்பாகத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு...
செய்திகள்

June மாத பணவீக்க விகிதம் குறைந்தது!

Lankathas Pathmanathan
June மாதத்தில் பணவீக்க விகிதம் 2.7 சதவீதமாக குறைந்தது. June மாத பணவீக்க தரவுகளை கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (16) காலை வெளியிட்டது. எரிபொருள் விலையில் ஆண்டுக்கு ஆண்டு ஏற்பட்ட மெதுவான வளர்ச்சியால்...
செய்திகள்

Ontarioவில் mpox தொற்றுக்கள் அதிகரிப்பு!

Lankathas Pathmanathan
Ontarioவில் mpox தொற்றுக்கள் அதிகரித்து வருகின்றன. Ontarioவில், January 1 முதல் July 15 வரை 67 mpox தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. Ontario மாகாண பொது சுகாதார தரவுகளின்படி இந்த விபரம் வெளியாகியுள்ளது. Ontarioவில்...
செய்திகள்

கனடாவில் இரா.சம்பந்தன் நினைவேந்தல்

Lankathas Pathmanathan
மறைந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் நினைவேந்தல் நிகழ்வு Scarboroughவில் நடைபெற்றது. திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் உடல்நலக் குறை காரணமாக June 30ஆம் திகதி மரணமடைந்தார். இவரது...
செய்திகள்

மது விற்பனைக்கான விரிவாக்கத் திட்டங்கள் துரிதப்படுத்துகிறது!

Lankathas Pathmanathan
மது விற்பனைக்கான விரிவாக்கத் திட்டங்களை Ontario மாகாண அரசாங்கம் துரிதப்படுத்துகிறது LCBO வேலை நிறுத்தம் இரண்டாவது வாரமாக தொடரும் நிலையில், Ontario அரசாங்கம் அதன் மது விரிவாக்கத் திட்டங்களை விரைவுபடுத்துகிறது. உரிமம் பெற்ற மளிகைக்...