தற்காலிக உடன்பாட்டை எட்டியது LCBO – வேலை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது?
LCBO வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தற்காலிக உடன்பாட்டை எட்டியுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த கடைகள் செவ்வாய்க்கிழமை (23) மீண்டும் திறக்கப்படும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது சுமார் 10,000 ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும்...