தற்காலிக குடியேற்றவாசிகள் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த தயாராகும் Quebec?
Quebec மாகாணத்தில் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய அரசுக்கு முதல்வர் François Legault அழுத்தம் கொடுத்துள்ளார். மாகாணத்தின் குடியேற்றக் கோரிக்கைகளை பிரதமர் Justin Trudeau ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த விடயத்தில் வாக்கெடுப்பு நடத்த...