தேசியம்

Month : April 2024

செய்திகள்

மத்திய அரசின் 2024ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan
கனடாவின் நிதியமைச்சர் Chrystia Freeland, செவ்வாய்க்கிழமை (16) மத்திய அரசின் 2024ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்கிறார். Justin Trudeau அரசாங்கம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புதிய செலவினங்களில் 40 பில்லியன் டொலர்களை எவ்வாறு...
செய்திகள்

பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் Halifax நகரில் 21 பேர் கைது

Lankathas Pathmanathan
Halifax நகரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். Halifax நகரத்தில் திங்கட்கிழமை (15) காலை பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை Halifax பிராந்திய காவல்துறை கைது செய்து...
செய்திகள்

Ottawaவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்!

Lankathas Pathmanathan
பாலஸ்தீன ஆதரவு போராட்டம் ஒன்று திங்கட்கிழமை (15) காலை Ottawa நகரத்தில் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக தலைநகர் Ottawaவின் சில பகுதிகளில் போக்குவரத்து தடைபட்டது. மத்திய கிழக்கில் பதட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும்...
செய்திகள்

தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan
பெண்கள் உலக hockey இறுதிப் போட்டியில் கனடா அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கனடா தங்கம் வென்றது. ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற தங்கப் பதக்கப் போட்டியில் கனடா 6-5 என்ற...
செய்திகள்

Tel Aviv செல்லும் Air Canada விமான சேவை இரத்து!

Lankathas Pathmanathan
Tel Aviv  செல்லும் Air Canada விமான சேவை இரத்து செய்யப்பட்டது. இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் Torontoவிலிருந்து Tel Aviv செல்லும் Air Canada விமானம் இரத்து செய்யப்பட்டது சனிக்கிழமை மாலை...
செய்திகள்

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு கனடிய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலுக்கு பிரதமர் Justin Trudeau கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களை கனடா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது என பிரதமர் சனிக்கிழமை (13) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே...
செய்திகள்

முன்னாள் Thunder Bay காவல்துறைத் தலைவர் கைது

Lankathas Pathmanathan
முன்னாள் Thunder Bay காவல்துறைத் தலைவர் கைது செய்யப்பட்டு தவறான நடத்தை விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டார். முன்னாள் Thunder Bay காவல்துறைத் தலைவர் கைது செய்யப்பட்டு, தவறான நடத்தை குறித்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்....
செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டார்!

Lankathas Pathmanathan
Toronto காவல்துறை அதிகாரி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை (12) பிற்பகல் நிகழ்ந்தது. Toronto மேற்கு பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் சுடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை அதிகாரியும் சந்தேக...
செய்திகள்

புதிய வீடுகள் முதன்முறையாக கொள்வனவு செய்பவர்களின் அடமானங்களுக்கு 30 வருட கடன் அனுமதி?

Lankathas Pathmanathan
புதிய வீடுகள் முதன்முறையாக கொள்வனவு செய்பவர்களின் அடமானங்களுக்கு 30 வருட கடனை அனுமதிக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கனடிய அரசாங்கம் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் முதல் முறையாக கொள்வனவு செய்பவர்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட...
செய்திகள்

Quebec மதச்சார்பின்மை சட்டம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை

Lankathas Pathmanathan
Quebecகின் மதச்சார்பின்மை சட்டத்தின் அரசியலமைப்பு குறித்த விவாதம் கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளது. Quebec மாகாண மதச்சார்பின்மை சட்டத்தின் மீதான மேல் முறையீட்டை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தை Montreal பாடசாலை வாரியம் கோரியுள்ளது....