தேசியம்

Month : April 2022

செய்திகள்

வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் 5.3 சதவீதமாக பதிவானது

வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் முன்னெப்போதும் இல்லாத அளவு குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை (08) வெளியான கனடிய புள்ளிவிவரத் திணைக்கள தரவுகள் இதனை சுட்டிக்காட்டுகிறது. March மாதம் 72,500 புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் ...
செய்திகள்

Ontarioவில் முகமூடி கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும்!.

Ontarioவில் முகமூடி கட்டுப்பாடுகள் மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோருகின்றன. Ontario மருத்துவமனைகளில் தொடர்ந்தும் 1,100க்கும் அதிகமானவர்கள் COVID தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள் பொது இடங்களில்...
செய்திகள்

NDP வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்: Jagmeet Singh

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் Jagmeet Singh கூறினார். இந்த ஆவணத்தின் சில பகுதிகளை விமர்சிக்க முயன்ற அவர், சாதகமான சில விடயங்களுக்கு உரிமை கோரினார். சிறுபான்மை...
செய்திகள்

2022 வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை $52.8 பில்லியன்

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை 52.8 பில்லியன் டொலர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (07) மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் Chrystia Freeland நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அடுத்த...
செய்திகள்

Ontarioவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வியாழன் முதல் நான்காவது தடுப்பூசியை பெறலாம்

Lankathas Pathmanathan
60 வயதிற்கு மேற்பட்ட Ontario வாசிகள் வியாழக்கிழமை (07) முதல் நான்காவது COVID தடுப்பூசியை பெற தகுதி பெற்றுள்ளனர். 18 வயதிற்கு மேற்பட்ட First Nations, Inuit, Metis மக்களும் அவர்களது பழங்குடியினர் அல்லாத...
செய்திகள்

Ontarioவில் நாளாந்தம் 1.2 இலட்சம் வரை புதிய COVID தொற்றுகள் கண்டறியப்படலாம்!

Ontarioவில் நாளாந்தம் 1 முதல் 1.2 இலட்சம் வரை புதிய COVID தொற்றுகள் கண்டறியப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது மாகாணத்தின் குடியிருப்பாளர்களில் சுமார் ஐந்து சதவீதம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது. Ontarioவில்...
செய்திகள்

NATO பாதுகாப்பு செலவின இலக்கை அடைய கோரும் பிரேரணை கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

NATO பாதுகாப்பு செலவின இலக்கை அடைய கோரும் பிரேரணை ஒன்று புதன்கிழமை (06) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வியாழக்கிழமை கனடாவின் மத்திய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணை...
செய்திகள்

ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கான அழுத்தத்தை கனடா எதிர்கொள்கிறது

கனடாவில் உள்ள ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கான அழுத்தத்தை கனடிய அரசாங்கம் தொடர்ந்தும் எதிர்கொள்கிறது. ஆனாலும் கனடாவில் உள்ள ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவது, Moscowவில் உள்ள கனேடிய தூதர்களை அகற்றுவதற்கு ரஷ்யாவைத் தூண்டும் என பிரதமர்...
செய்திகள்

மத்திய வரவு செலவு திட்டத்தின் முக்கிய அம்சமாக புதிய வீட்டு வசதி திட்டம் அடங்கியிருக்கும்

வியாழக்கிழமை (07) சமர்பிக்கப்படவுள்ள மத்திய வரவு செலவு திட்டத்தின் முக்கிய அம்சமாக புதிய வீட்டு வசதி திட்டம் அடங்கியிருக்கும் என தெரியவருகின்றது. மத்திய நிதி அமைச்சர் Chrystia Freeland வியாழன் மாலை Liberal அரசாங்கத்தின்...
செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை இடைநிறுத்த வேண்டும்: கனடா வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை இடைநிறுத்த வேண்டும் என கனடா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து கோரியுள்ளது. ரஷ்யா மனித உரிமைகள் பேரவையில் அமரக்கூடாது என கனடிய வெளியுறவு அமைச்சர்...