கனடிய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை (key interest rate) 1 சதவீதமாக புதன்கிழமை (13) உயர்த்தியது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் மிக உயர்ந்த தொகையால் மத்திய வங்கி அதன் முக்கிய...
உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளை இனப்படுகொலை என அழைப்பது முற்றிலும் சரியானது என பிரதமர் Justin Trudeau கூறினார். ரஷ்யாவின் நடவடிக்கையை இனப்படுகொலை என வகைப்படுத்துவதை பிரதமர் வரவேற்கிறார். போர்க்குற்றங்கள், பிற மனித உரிமை மீறல்கள்...
கனேடிய மேலவை உறுப்பினர்கள் (Senators) மீது ரஷ்யா தடை உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளது. கனேடிய மேலவை உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ரஷ்யாவிற்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய 90 கனேடிய மேலவை உறுப்பினர்களில் 86 பேர்...
நீண்ட காலம் தாமதமான அறுவை சிகிச்சைகளை மீண்டும் ஒத்திவைப்பதைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என Ontario மாகாண பிரதான எதிர்கட்சி வலியுறுத்துகின்றது. Ontario முழுவதிலும் உள்ள மருத்துவமனைகள் ஆறாவது COVID அலைக்கு...
Manitoba, Saskatchewan, வடக்கு Ontario மாகாணங்களை ஒரு பெரும் பனி புயல் தொடர்ந்தும் தாக்குகிறது. செய்வாய்கிழமை (12) பின்னிரவு ஆரம்பமான இந்த புயல்வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்தும் பெரும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதுடன்,...
March மாத இறுதியில் இருந்து நாடு முழுவதும் COVID தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. சில மாகாணங்களில் முகமூடி தேவைகள், தடுப்பூசிக்கான ஆதாரம் உள்ளிட்ட பொது சுகாதார...
கனடியர்கள் தொடர்ந்து முகமூடி அணிய வேண்டும் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam அறிவுறுத்துகின்றார். தொற்றின் கடுமையான விளைவுகளை தடுக்க மூன்றாவது COVID தடுப்பூசியை பெற வேண்டியதன் அவசியத்தையும்...
கனடிய மத்திய வங்கி, வட்டி விகிதங்கள் குறித்த அதன் அடுத்த நகர்வை புதன்கிழமை (13) அறிவிக்கவுள்ளது. புதன்கிழமை மத்திய வங்கியிடமிருந்து 50 அடிப்படை புள்ளி அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது இதன் மூலம் மத்திய வங்கி அதன்...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனா ஆக்கபூர்வமான பங்கு வகிக்க வேண்டும் என கனடா வலியுறுத்துகின்றது. உக்ரைன் மீதான ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனாவின் பங்களிப்பு அவசியம் என...
Saskatchewan, Manitoba, Ontario மாகாணங்களின் சில பகுதிகளை பாரிய குளிர்கால புயல் தாக்கவுள்ளது. செவ்வாய்க்கிழமை (12) இரவு தென்கிழக்கு Saskatchewan, தெற்கு Manitobaவில் பனிப்புயல் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடமேற்கு Ontarioவில், பனி புதன்கிழமை...