தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

ஒரு தேசமாக அணிதிரளக் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம்!

Lankathas Pathmanathan
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளருக்கு  ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் ஒன்று கனடாவில் நடைபெற்றது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமொன்று...
செய்திகள்

விரைவில் தேர்தல்? – இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

Lankathas Pathmanathan
இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் திங்கட்கிழமை (16) ஆரம்பமாகிறது. கோடை விடுமுறையை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளில் கலந்து கொள்கின்றனர். பிரதமர் Justin Trudeau, Conservative தலைவர் Pierre Poilievreரிடமிருந்து தொடர்ச்சியான தேர்தல்...
செய்திகள்

இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல்!

Lankathas Pathmanathan
Montreal, Winnipeg தொகுதிகளில் இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (16) நடைபெறுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும்  உள்ள கனடியர்கள் தமது அடுத்த நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்கின்றனர். இதில் Montreal LaSalle – Émard –...
செய்திகள்

தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியது Air Canada

Lankathas Pathmanathan
Air Canada விமான நிறுவனம் அதன் விமானிகள் தொழிற்சங்கத்துடன் ஒரு தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் Air Canada விமானிகள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது. இரு தரப்புக்கும் இடையிலான நான்கு ஆண்டு தற்காலிக ஒப்பந்தம்...
செய்திகள்

ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் NATO ஆயுதங்களை பயன்படுத்தலாம்: Justin Trudeau

Lankathas Pathmanathan
ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என கனடிய பிரதமர் தெரிவித்தார். NATOவின்  நீண்ட தூர ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்யாவை தாக்குவதை கனடா முழுமையாக ஆதரிக்கிறது என பிரதமர்  வெள்ளிக்கிழமை (13)...
செய்திகள்

Air Canada சேவை நிறுத்தத்தை தவிர்க்க ஒரு உடன்பாடு எட்டப்பட வேண்டும்: Justin Trudeau

Lankathas Pathmanathan
Air Canada விமான சேவை நிறுவனமும்,  தொழிற்சங்கமும்  ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார். விமானிகள் வேலை நிறுத்தம் காரணமாக Air Canada விமான சேவைகள் எந்நேரமும் இடைநிறுத்தப்படும்...
செய்திகள்

அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: Lisa MacLeod

Lankathas Pathmanathan
Ontario மாகாணசபை உறுப்பினர் Lisa MacLeod அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். Progressive Conservative கட்சியின் சார்பில் Nepean தொகுதியின் மாகாணசபை உறுப்பினராக Lisa MacLeod பதவி வகிக்கிறார். Lisa MacLeod, 2006 முதல்...
செய்திகள்

தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கனடிய தமிழர் தேசிய அவை ஆதரவு

Lankathas Pathmanathan
இலங்கை  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கனடிய தமிழர் தேசிய அவை (NCCT) ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கை  ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் போட்டியிடுகிறார். இவரது தேர்தல் அறிக்கையை...
செய்திகள்

Freedom Convoy போராட்ட ஏற்பாட்டாளர்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணை முடிவு

Lankathas Pathmanathan
Freedom Convoy போராட்டத்தின் இரண்டு முக்கிய ஏற்பாட்டாளர்களுக்கு எதிரான குற்றவியல் விசாரணை முடிவுக்கு வந்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்த இந்த குற்றவியல் விசாரணை  வெள்ளிக்கிழமை (13) முடிவடைந்தது. Tamara Lich, Chris Barber...
செய்திகள்

இத்தாலி மலைப்பகுதி பனிப்புயலில் சிக்கிய கனடிய பெண் மரணம்

Lankathas Pathmanathan
இத்தாலியின் மலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்புயலில் சிக்கி கனடிய பெண் உயிரிழந்துள்ளார். இத்தாலியின் Dolomite மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி 56 வயதான கனடிய பெண் ஒருவர் உயிரிழந்தார். இவருடன் பயணித்த  56...