September 7, 2024
தேசியம்
செய்திகள்

மதச்சார்பின்மை சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது!

மதச்சார்பின்மை சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என Quebec மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Quebec மேல்முறையீட்டு நீதிமன்றம் மாகாணத்தின் மதச்சார்பின்மை சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என கூறி, அதை இரத்து செய்து தீர்ப்பளித்தது

இதன் மூலம் Bill 21 எனப்படும் சட்டத்திலிருந்து ஆங்கிலப் பாடசாலை வாரியங்களுக்கு விலக்கு அளித்த கீழ் நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்தது.

வியாழக்கிழமை வெளியான ஒரு தீர்ப்பில், மாகாணத்தின் உச்ச நீதிமன்றம் 2021 Quebec உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்துகிறது.

இந்த தீர்ப்பு Quebec அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

ஒரு மாகாண சட்டம் மாகாணம் முழுவதும் சமமாக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்தது.

Related posts

Toronto Maple Leafs அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்

Lankathas Pathmanathan

NATO தலைவர் கனேடிய Arctic பாதுகாப்பு தளத்திற்கும் பயணம்

Lankathas Pathmanathan

Ontario-Quebec எல்லையில் நிலநடுக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment