தேசியம்
செய்திகள்

இணையம் மூலமான பாலியல் பலாத்காரம் காரணமாக சிறுவன் தற்கொலை

இணையம் மூலமான பாலியல் பலாத்காரம் (sextortion) காரணமாக சிறுவன் ஒருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் British Columbia மாகாணத்தில் நிகழ்ந்தது.

வடக்கு British Columbiaவில், நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பலியானவர் 12 வயது சிறுவன் என தெரியவருகிறது.

இணையம் மூலம் பாலியல் பலாத்காரத்தை எதிர்கொண்ட சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் இறந்ததாக RCMP தெரிவிக்கிறது.

October மாதம் 12ஆம் திகதி இந்த சம்பவம் நிகழ்ந்தது

இதில் ஒரு சந்தேக நபரை அடையாளம் காணும் பணியில் விசாரணை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

தமிழ் இளைஞரின் மரணம் – தரம் உயர்த்தப்பட்ட கொலை குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

2024 Paris Olympics: வெளியேற்றப்பட்டது கனடிய பெண்கள் கால்பந்தாட்ட அணி

Lankathas Pathmanathan

Leave a Comment