தேசியம்
செய்திகள்

மத்திய அரசின் பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவு

மத்திய அரசின் பற்றாக்குறை முந்தைய நிதியாண்டின் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளதாக தெரியவருகிறது.

முந்தைய நிதியாண்டுக்கான மத்திய அரசின் பற்றாக்குறை வசந்த கால வரவு செலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்டதை விட 23.6 பில்லியன் டொலர்கள் குறைவாக இருந்ததை வருடாந்த நிதிநிலை அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

மத்திய அரசின் பற்றாக்குறை 90.2 பில்லியன் டொலர்கள் ஆகும்.

2022 வரவு செலவுத் திட்டத்தில் இது 113.8 பில்லியன் டொலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related posts

Ontarioவில் குறைவடையும் எரிபொருளின் விலை

Ontario Science Advisory Table அடுத்த மாதம் கலைக்கப்படுகிறது

Lankathas Pathmanathan

தமிழ் சமூக மையம் 2027ம் ஆண்டில் திறந்து வைக்கப்படும்!

Lankathas Pathmanathan

Leave a Comment