கனடாவின் சில பகுதிகளில் இந்த வாரம் எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம் Ontario, Quebec, British Colombia ஆகிய மாகாணங்களில் எரிபொருளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ontario, Quebec பகுதியில் எரிபொருளின் விலை புதன்கிழமை (30) ஒன்பது சதம் குறைவடைந்தது.
Torontoவில் புதன்கிழமை எரிபொருளின் விலை லிட்டருக்கு 168.9 சதமாக விற்பனையாகிறது.
Montrealவில் எரிபொருளின் விலை லிட்டருக்கு 178.9 சாதமாக விற்பனையாகிறது.
மேற்கு பகுதியில் எரிபொருளின் விலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படவில்லை.
Vancouverரில் எரிபொருளின் விலை லிட்டருக்கு 190.9 சாதமாக குறைந்தது.