தேசியம்
செய்திகள்

கனடா அமெரிக்கா எல்லை கட்டுபாடுகள் எளிதாக்கப்படுவதால் குழந்தைகளுக்கு அதிகரித்த Delta மாறுபாட்டின் ஆபத்து!

Delta  மாறுபாட்டின் பரவல் மத்தியில் கனடா அமெரிக்கா எல்லை கட்டுபாடுகள் எளிதாக்கப்படுவதால் குழந்தைகள் ஆபத்தில் உள்ளனர் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

தொற்றின் பரவல் காரணமாக 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள்  பாதிக்கப்படக்கூடியவர்கள் என  நிபுணர்கள் எச்சரித்தனர்.

கனடாவில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த தடுப்பூசியும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கனடியத் தமிழருக்கு எதிரான குற்ற விசாரணைக்கு திகதி நிர்ணயம்

Lankathas Pathmanathan

ஐந்தாவது முறையாகவும் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

Lankathas Pathmanathan

Ontario வரவு செலவுத் திட்டம் March 26

Lankathas Pathmanathan

Leave a Comment