கனடிய பிரதமரின் கருத்தினால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல்: சீனா கண்டனம்
கனடிய பிரதமரின் பலவந்த ராஜதந்திர கருத்துகள் காரணமாக கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதாக சீனா கூறுகிறது. சீனா பலவந்த ராஜதந்திரத்தில் ஈடுபடுவதாக பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டியதை அடுத்து, கனடாவுடன்