முன்னெப்போதும் இல்லாத சாதனை: நகராட்சித் தேர்தலில் 34 தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டி!
எதிர்வரும் நகரசபைத் தேர்தலில் குறைந்தது 34 தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என தேசியம் உறுதிப்படுத்துகிறது. இது கனடாவின் நகராட்சித் தேர்தல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத தமிழ் பேசும் வேட்பாளர்களின் எண்ணிக்கையாகும். இம்முறை பல்வேறு நகரங்களின் நகர முதல்வர், பிராந்திய உறுப்பினர், நகர சபை உறுப்பினர்கள், கல்விச் சபை அறங்காவலர் (Trustee) பதவிகளுக்கு தங்களது திறமையையும், சமூக சேவையையும் முன்னிறுத்திப் பல தமிழ் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். Toronto நகரில் … Continue reading முன்னெப்போதும் இல்லாத சாதனை: நகராட்சித் தேர்தலில் 34 தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed