காணாமல் போனதாக தேடப்பட்ட இளம் சிறுமி மீட்பு
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த 14 வயதான Toronto இளம் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் காணாமல் போனதை தொடர்ந்து தீவிர தேடுதலுக்கு உள்ளான 14 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். Etobicoke நகரில் உள்ள ஒரு இல்லத்தில் வியாழக்கிழமை (28) பிற்பகல் 1 மணி அளவில் இவர் கண்டுபிடிக்கப்பட்டதாக Toronto காவல்துறை தெரிவித்தது. May 16 அன்று நள்ளிரவுக்கு பின்னர் North York நகரில் … Continue reading காணாமல் போனதாக தேடப்பட்ட இளம் சிறுமி மீட்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed