Hantavirus பரவல் ஆபத்து கனடாவில் குறைவு: தலைமை பொது சுகாதார அதிகாரி

புதிய hantavirus பரவலுக்கான ஆபத்து கனடாவில் குறைந்த அளவில் உள்ளதாக கனடாவின் தலைமைப் பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார். கடந்த மாதம் MV Hondius என்ற உல்லாசக் கப்பலில் hantavirus தொற்று பரவியது. 10 கனடியர்கள் இந்த தொற்றுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் சந்தேகிக்கிறது. இவர்களில் ஆறு பேர் கனடாவிலும், சொகுசுக் கப்பலில் நான்கு பெரும் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் rodents … Continue reading Hantavirus பரவல் ஆபத்து கனடாவில் குறைவு: தலைமை பொது சுகாதார அதிகாரி