Ontario Liberal கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய வேட்பாளர் தெரிவு?
Scarborough Southwest தொகுதியில் உள்ள Ontario Liberal கட்சி உறுப்பினர்கள், வரவிருக்கும் இடைத்தேர்தலுக்காக தமது வேட்பாளரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த வேட்பாளர் தெரிவு, Ontario Liberal கட்சியின் எதிர்காலத்தை பெரிதாகி பாதிக்கக்கூடிய நிலை தோன்றியுள்ளது. இந்த வேட்பாளர் தேர்வு சனிக்கிழமை (09) நடைபெற உள்ளது. வேட்பாளர் நியமன போட்டிகள் கட்சிக்கு வெளியே பொதுவாக அதிக கவனத்தை ஈர்க்காத போதிலும், இந்த வாக்கெடுப்பு தலைமைப் பதவியை குறிவைக்கும் ஒரு வேட்பாளருக்கு ஒரு … Continue reading Ontario Liberal கட்சியின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய வேட்பாளர் தெரிவு?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed