தமிழரின் நாடு கடத்தலுக்கு இடைக்காலத் தடை விதித்த கனடிய நீதிமன்றம்
தமிழ் அகதி கோரிக்கையாளரை இலங்கைக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு கனடிய நீதிபதி இடைக்காலத் தடை விதித்துள்ளார். 2010-ஆம் ஆண்டு MV Sun Sea கப்பலில் கனடா வந்தடைந்த அகதி கோரிக்கையாளர் குகதீஸ்வரன் துரைசிங்கம் அடுத்த வாரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்தார். இலங்கை குடிமகனான இவர், கனடாவில் இருந்து தன்னை வெளியேற்றுவதற்கு தடை விதிக்கக் கோரி மத்திய நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். தான் நாடு கடத்தப்பட்டால் சித்திரவதையை எதிர்கொள்ள நேரிடும் ஆபத்து … Continue reading தமிழரின் நாடு கடத்தலுக்கு இடைக்காலத் தடை விதித்த கனடிய நீதிமன்றம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed