தமிழர் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாயம்?

தமிழரான ஒரு அகதி கோரிக்கையாளர் எந்த நேரமும் கனடாவில் இருந்து  இலங்கைக்கு நாடு கடத்தப்படும் நிலை தோன்றியுள்ளது. 2010-ஆம் ஆண்டு MV Sun Sea கப்பலில் கனடாவை வந்தடைந்த குகதீஸ்வரன் துரைசிங்கம் நாடு கடத்தல் உத்தரவு எதிர்கொள்கிறார். எல்லை முகவர்கள், மத்திய காவல்துறையை மேற்பார்வையிடும் பொதுப் பாதுகாப்பு, அவசரகால தயார்நிலை அமைச்சு, கடந்த பதினாறு ஆண்டுகளாக இவரை நாடு கடத்த முயற்சி செய்து வருவதாக தெரியவருகிறது. இந்த அமைச்சரவைக்கு Scarborough-Guildwood-Rouge … Continue reading தமிழர் கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாயம்?