அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த தமிழர் குற்ற ஒப்புதல்

அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக தமிழரான Toronto நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். கனடாவில் இதே போன்ற குற்றங்களுக்காக முன்னர் தண்டனை பெற்ற Toronto நபர் ஒருவர், சமூக ஊடகங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்காவில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். 40 வயதான ரமணன் பத்மநாதன் என்பவர் இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார் என வெள்ளிக்கிழமை அமெரிக்க … Continue reading அமெரிக்காவில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த தமிழர் குற்ற ஒப்புதல்