Scarborough – Guildwood தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் பெண் வேட்பாளர்

Scarborough – Guildwood தொகுதியில் நடைபெறவுள்ள Ontario மாகாண சபை உறுப்பினர் தெரிவுக்கான இடைத்தேர்தலில் தட்ஷா நவநீதன் போட்டியிடுகின்றார். இந்த தொகுதிக்கான இடைதேர்தல் July மாதம் 27ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக தட்ஷா நவநீதன் அறிவிக்கப்பட்டார். Scarborough – Guildwood தொகுதியில் எங்கள் வேட்பாளராக தட்ஷா நவநீதனை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என Ontario NDP தலைவர் Marit Stiles … Continue reading Scarborough – Guildwood தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் பெண் வேட்பாளர்