COVID மூலக்கூறு சோதனையை முடிவுக்கு கொண்டு வர பல முதல்வர்கள் விரும்புகிறார்கள்: Ford

கனடாவிற்குள் வருவதற்கு தேவையான COVID மூலக்கூறு சோதனையை (molecular test) முடிவுக்கு கொண்டு வர பல முதல்வர்கள் விரும்புகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. Ontario முதல்வர் Doug Ford இந்த கருத்தை தெரிவித்தார். திங்கட்கிழமை கனடாவின் முதல்வர்களுடனான சந்திப்பில் இந்த விடயம் விவாதிக்கப்பட்டது என Ford கூறினார். இந்த விடயம் பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடப்படும் எனவும் முதல்வர் Ford குறிப்பிட்டார். தற்போது, கனடாவிற்குள் வருவதற்கு PCR சோதனை போன்ற எதிர்மறை மூலக்கூறு … Continue reading COVID மூலக்கூறு சோதனையை முடிவுக்கு கொண்டு வர பல முதல்வர்கள் விரும்புகிறார்கள்: Ford