கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 5ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
இந்த நிச்சயமற்ற காலத்தில் கனேடியர்கள் நல்ல, உயர் தரமான, ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறக் கூடியதாக இருப்பது முன்னரை விட மிகவும் முக்கியமானது. இதனாலேயே கனேடியர்கள்அ வர்களையும் அவர்களது குடும்பங்களையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவையான உணவை...