விரைவில் தேர்தலா? – வேட்பாளர்களுக்கான அழைப்பு விடுத்த பிரதமர் Trudeau
அடுத்த பொதுத் தேர்தலில் தமது கட்சியின் சார்பில் போட்டியிட வேட்பாளர்களுக்கான அழைப்பு Liberal கட்சியினால் விடுக்கப்பட்டுள்ளது. Liberal கட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட video ஒன்றில் Liberal கட்சியின் தலைவர் Justin Trudeau இந்த அழைப்பை...