கனடிய நாடாளுமன்ற உறுப்பினரின் தைவான் பயணத்திற்கு சீனத் தூதரகம் கண்டனம்
தைவானுக்கான கனடிய நாடாளுமன்ற உறுப்பினரின் பயணத்தை கனடாவுக்கான சீனத் தூதரகம் கண்டித்துள்ளது. Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chong அடுத்த வாரம் தைவான் தலைவர்களை சந்திக்க ஏற்பாடாகியுது. கனடாவுக்கான சீனத் தூதரகம் ஏற்கனவே இந்தப்
