பொருளாதார நிலை குறித்த அவசர விவாதத்திற்கான எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை நிராகரிப்பு?
கனடாவின் பொருளாதார நிலை குறித்து அவசர விவாதம் நடத்த வேண்டும் என்ற Conservative கட்சித் தலைவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கனடாவின் பொருளாதார நிலை குறித்து அவசர விவாதம் நடத்த வேண்டும் என Pierre Poilievre
