தேசியம்
Home Page 2
செய்திகள்

கனடா மீது மேலதிகமாக 10 சதவீத வரி விதிக்க அமெரிக்கா முடிவு?

Lankathas Pathmanathan
கனடா மீது குறைந்தது 10 சதவீத வரிகளை விதிக்க அமெரிக்கா  திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. கட்டாய ஊழியர்  உழைப்பால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் பொருட்களின் இறக்குமதி குறித்த விசாரணையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.. இதன்
செய்திகள்

பொருளாதார மந்தநிலைக்கு பிரதமரே காரணம்: Pierre Poilievre

Lankathas Pathmanathan
கனடாவின் பொருளாதார மந்தநிலைக்கு Mark Carney காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre மீண்டும் குற்றம் சாட்டினார். கனடிய பொருளாதார மந்த நிலைக்குள் சரிந்துள்ளது என கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை
செய்திகள்

Toronto பெரும்பாக வீடு விற்பனையில் அதிகரிப்பு?

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாக வீட்டு விற்பனை 6 சதவீதம் அதிகரித்துள்ளது. வீட்டு விலைகள் சரிந்த போதிலும், May மாதத்தில் Toronto பெரும்பாக வீட்டு விற்பனை அதிகரித்துள்ளது. Toronto பெரும்பாகத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தொடர்ந்து மூன்றாவது
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருளின் விலை?

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிக்கிறது. Toronto பெரும்பாகத்தில் எரிபொருளின் விலை litre எட்டு சதங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைய நாட்களாக நிலவிய ஒரு சிறிய தற்காலிக நிவாரணத்தைத் தொடர்ந்து இந்த
செய்திகள்

21 வார இடைவேளைக்கு ஒத்திவைக்கப்படும் Ontario சட்டமன்றம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை அமர்வுகள் நீண்ட கோடை விடுமுறையை ஆரம்பித்தது. முதல்வர் Doug Ford சட்டமன்றத்தை முன்கூட்டியே மூடி, அதன் கோடைக்கால விடுமுறையை நீட்டிக்க முடிவு செய்துள்ளார். Doug Ford அரசாங்கம் 102 நாள்
செய்திகள்

Scarborough Centre தொகுதியில் இரண்டாவது தமிழர் வேட்புமனு தாக்கல்

Lankathas Pathmanathan
Toronto நகரசபை தேர்தலில் Scarborough Centre தொகுதியில் இரண்டாவது தமிழர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் இந்த மாதம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது. பல்வேறு நகரசபை பதவிகளுக்கான
செய்திகள்

வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க கோரி கடிதம் எழுதிய கனடா?

Lankathas Pathmanathan
வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க கோரி, கனடா அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. மூன்று நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என பரிந்துரைத்து, கனடா அமெரிக்கா, மெக்சிகோவிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.
செய்திகள்

பொருளாதார பலவீனங்களை ஏற்றுக் கொண்ட Mark Carney

Lankathas Pathmanathan
கனடியப் பொருளாதாரத்தில் உள்ள பலவீனங்களை பிரதமர் ஏற்றுக்கொண்டார். “பொருளாதார மந்தநிலை” என்ற வார்த்தையையும் பயன்படுத்தாத அவர், மத்திய அரசின் பொருளாதாரத் திட்டங்களை செவ்வாய்க்கிழமை (02) ஆதரித்துப் பேசினார். கனடா ‘தொழில்நுட்ப பொருளாதார மந்த நிலைக்குள்’
செய்திகள்

கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறாது: Doug Ford மீண்டும் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
கனடா ஒருபோதும் அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாறாது என Ontario முதல்வர் மீண்டும் வலியுறுத்தினார். கனடாவின் இறையாண்மை மீது அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தொடுத்துள்ள சமீபத்திய தாக்குதலை மீண்டும் எதிர்த்துள்ள Ontario மாகாண
செய்திகள்

இந்துமத குருவுக்கு Toronto நகர முதல்வர் கௌரவம்

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வரினால் இந்துமத குரு சிவஸ்ரீ விசுவநாத ரங்கநாத சர்மா கௌரவிக்கப்பட்டார். திங்கட்கிழமை (01) நடைபெற்ற சிறப்பு நிகழ்வொன்றில் நகர முதல்வர் Olivia Chow சிவஸ்ரீ விசுவநாத ரங்கநாத சர்மாவை கௌரவித்தார். Pride