தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

65 சதவீத Air Canada விமானங்கள் செவ்வாயன்று தாமதமாக தரையிறங்கின!

விமான தாமதங்களுக்கான முதல் இடங்களை Air Canada விமான நிறுவனமும் Toronto Pearson விமான நிலையமும் செவ்வாய்கிழமை (05) மீண்டும் பெற்றுள்ளன. Air Canadaவின் 65 சதவீத விமானங்கள் செவ்வாயன்று தாமதமாக தரையிறங்கியுள்ளன. இதற்கிடையில்,
செய்திகள்

ஐந்து மாதங்களில் 17 மில்லியன் கனடியர்கள் Omicron தொற்றால் பாதிப்பு!

Lankathas Pathmanathan
17 மில்லியன் கனடியர்கள் ஐந்து மாதங்களில் Omicron தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இன்று வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது. December 2021 முதல் May 2022 வரையிலான ஐந்து மாதங்களில் மட்டும் 17 மில்லியன்
செய்திகள்

கனடாவில் 358 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள்

கனடாவில் 358 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள் புதன்கிழமை (06) வரை பதிவாகியுள்ளன. தொடர்ந்து அதிகமான தொற்றுக்கள் Quebec மாகாணத்தில் பதிவாகியுள்ளன. Quebecகில் 236, Ontarioவில் 101, British Columbiaவில் 13, Albertaவில் 8,
செய்திகள்

Conservative கட்சி Poilievreக்கு ஆதரவாக செயல்படுகிறது: Patrick Brown குற்றச்சாட்டு

Conservative கட்சி Pierre Poilievreக்கு ஆதரவாக செயல்படுவதாக Patrick Brown பிரச்சாரம் குற்றம் சாட்டுகிறது. Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஏற்பாட்டுக் குழுவின்
செய்திகள்

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown தகுதி நீக்கம்

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து Patrick Brown தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஏற்பாட்டுக் குழுவின் அமைப்பாளர்களால் இந்த முடிவு செவ்வாய்க்கிழமை (05) எடுக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஏற்பாட்டுக் குழு செவ்வாய்
செய்திகள்

இளம் குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி விரைவில் அங்கீகரிக்கப்படலாம்

Lankathas Pathmanathan
இளம் குழந்தைகளுக்கான முதல் COVID தடுப்பூசியை இந்த மாதம் கனடா அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான Moderna தடுப்பூசியை அங்கீகரிக்கலாமா என்பது குறித்து இந்த மாத
செய்திகள்

சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அவசர சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் நிலை

Lankathas Pathmanathan
சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக Ontario மாகாணத்தில் அவசர சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் நிலை தோன்றியுள்ளது. Ontarioவில் இரண்டு அவசர சிகிச்சை பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டது மாகாணத்தின் சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை குறித்த கவலைகளை
செய்திகள்

பின்லாந்து, ஸ்வீடன் NATOவில் இணைவதற்கு முதல் நாடாக கனடா ஒப்புதல்

Lankathas Pathmanathan
NATOவில் இணைவதற்கு பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளின் இணைப்புக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடாக கனடா அமைந்துள்ளது. பிரதமர் Justin Trudeau செவ்வாய்க்கிழமை (05) இதனை அறிவித்தார். கடந்த வாரம் நடைபெற்ற உச்சி மாநாட்டின்
செய்திகள்

கனடா தின நீண்ட வார இறுதியில் 12 பேர் Ottawaவில் கைது

Lankathas Pathmanathan
கனடா தின நீண்ட வார இறுதியில் 12 பேர் கைது செய்யப்பட்டதாக Ottawa காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 2019ஆம் ஆண்டின் பின்னர் பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்ட கனடா தின நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செய்திகள்

கனடாவில் 300 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள்

Lankathas Pathmanathan
கனடாவில் 300 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள் திங்கட்கிழமையுடன் (04) பதிவாகியுள்ளன. இவற்றில் அதிகமான தொற்றுக்கள் Quebec மாகாணத்தில் பதிவாகியுள்ளன. Quebecகில் 211, Ontarioவில் 77, Albertaவில் 8, British Columbiaவில் 4 என