தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களை தணிக்க கனடா அழைப்பு

Lankathas Pathmanathan
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களை தணிக்க “அனைத்து தரப்பினருக்கும்” கனடா அழைப்பு விடுத்துள்ளது. வியாழக்கிழமை இரவில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேலிய தாக்குதலைத் தொடர்ந்து கனடா இந்த அழைப்பை விடுத்துள்ளது. எனது G7 சகாக்களுடன்
செய்திகள்

ஆறு இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் நீதிமன்றில்

Lankathas Pathmanathan
Ottawaவில் ஒரு வீட்டில் ஆறு இலங்கையர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர் வியாழக்கிழமை (18) நீதிமன்றத்தில் ஆஜரானார். இது அவரது நான்காவது நீதிமன்ற விசாரணையாகும். இந்த படுகொலைகளின் சந்தேக நபருக்கு ஜாமீன்
செய்திகள்

தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை: அமைச்சர் Dominic LeBlanc

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை என அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார். பிரதமர் Justin Trudeau தலைமையின் கீழ் அடுத்த தேர்தலில் வேட்பாளராக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக Dominic LeBlanc தெரிவித்துள்ளார்
செய்திகள்

முதியவர்களை குறி வைத்த மோசடியில் 14 பேர் கைது

Lankathas Pathmanathan
முதியவர்களை குறி வைத்த மோசடி குற்றச்சாட்டில் 14 பேர் கைதாகினர். மாகாணங்களுக்கு இடையிலான விசாரணையில் 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக Ontario மாகாண காவல்துறையினர் (Ontario Provincial Police  – OPP) தெரிவித்துள்ளனர்.
செய்திகள்

கிழக்கு மாகாண வாகன ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் விலை அதிகரிப்பு!

Lankathas Pathmanathan
கனடாவின் கிழக்கு மாகாண வாகன ஓட்டுநர்கள் எரிபொருளின் விலைகளில் மிகப்பெரிய அதிகரிப்பை எதிர்கொள்கின்றனர். Ontario, Quebec, Newfoundland and Labrador, New Brunswick, Nova Scotia மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மிகப்பெரிய எரிபொருள்
செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட அனுமதி நிராகரிக்கப்பட்டது குறித்த ஆட்சேபனை!

Lankathas Pathmanathan
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் போட்டியிட அனுமதி நிராகரிக்கப்பட்டது குறித்த தனது ஆட்சேபனையை நிமால் விநாயகமூர்த்தி முன்வைத்துள்ளார். இந்த விடயம் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு புதன்கிழமை (17) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி
செய்திகள்

கனடிய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய தங்கக் கொள்ளை: ஒன்பது சந்தேக நபர்கள் – மொத்தம் 19 குற்றச்சாட்டுகள்!

Lankathas Pathmanathan
கடந்த ஆண்டு Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒன்பது சந்தேக நபர்கள் புலனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டனர். 22.5 மில்லியன் டொலர் Pearson தங்கக் கொள்ளையில்
செய்திகள்

Ontario, Quebec மாகாணங்களில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு?

Lankathas Pathmanathan
இந்த வாரத்தின் பிற்பகுதியில் Ontario, Quebec மாகாணம் முழுவதும் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கவுள்ளன. இதன் மூலம் Ontario மாகாணத்தில் எரிபொருளின் விலைகள் 2022 முதல் காணப்படாத அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு
செய்திகள்

புகையிரத பாதை போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது

Lankathas Pathmanathan
புகையிரத பாதை போராட்டத்தில் ஈடுபட்ட பலரை Toronto காவல்துறையினர் கைது செய்தனர். செவ்வாய்க்கிழமை (16) பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பல மணி நேரம் புகையிரத
செய்திகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தேர்தலில் போட்டியிட விண்ணப்பித் தவர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

Lankathas Pathmanathan
கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த சிலரது வேட்பு மனுக்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளன . நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4 ஆவது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் விரைவில்