Toronto அமெரிக்கத் துணைத் தூதரக துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாத தொடர்புகள் உள்ளதா?
Toronto அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தேசிய பாதுகாப்பு சம்பவம் என கருதப்படுகிறது. Toronto நகர மையத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை அமெரிக்க துணைத் தூதரக கட்டிடத்தின் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக Toronto நகர காவல்துறையினர் தெரிவித்தனர். RCMP இந்த விசாரணையில் உதவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது ஒரு தேசிய பாதுகாப்பு சம்பவமாக கருதப்படுவதாக RCMP Ontario-வின் குற்றவியல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தலைமை அதிகாரியான Chris Leather கூறினார். இந்த சம்பவம் குறித்து FBI அதிகாரிகள் உட்பட, மத்திய, … Continue reading Toronto அமெரிக்கத் துணைத் தூதரக துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாத தொடர்புகள் உள்ளதா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed