Toronto அமெரிக்க துணைத் தூதரகம் மீது துப்பாக்கிச் சூடு!
Toronto நகர மையத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (10) அதிகாலை அமெரிக்க துணைத் தூதரக கட்டிடத்தின் மீது இனந்தெரியாத ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை அடுத்து அமெரிக்க துணைத் தூதரகம் அமைந்துள்ள Toronto மையப் பகுதியில் சாலை மூடல்கள் அமுலில் உள்ளன. இதில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை இல்லை. தவிரவும் சந்தேக நபர்கள் குறித்து காவல்துறையினர் எந்த … Continue reading Toronto அமெரிக்க துணைத் தூதரகம் மீது துப்பாக்கிச் சூடு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed