Scarborough மதுபான விடுதி துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயம்
Scarborough மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை பின்னிரவு 10:40 மணியளவில் Scarborough Town Centre பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட Piper Arms மதுபான விடுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. மதுபான விடுதிக்குள் நுழைந்த 3 சந்தேக நபர்கள் கண்மூடித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முகமூடி அணிந்த மூன்று ஆண் சந்தேக நபர்களால் இந்த துப்பாக்கி சூடு … Continue reading Scarborough மதுபான விடுதி துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed