Brian Mulroney: முன்னாள் பிரதமரை நினைவு கொள்ளல்
கனடாவின் மிக முக்கியமான பிரதமர்களில் ஒருவரான Brian Mulroney காலமானார். முன்னாள் பிரதமரும், Conservative கட்சியின் தலைவருமான Brian Mulroney தனது 84வது வயதில் வியாழக்கிழமை (29) காலமானார். அவரது ஈர்க்கக்கூடிய – இன்னும் சில நேரங்களில் பிளவுபடுத்தும் – அரசியல் வாழ்க்கையில், Brian Mulroney நாட்டில் ஒரு தெளிவான அடையாளத்தை விட்டுச் செல்கிறார். தேசிய, உலக விவகாரங்களில் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில் அவர் கனடாவை வழிநடத்தி சென்றார். ஒன்பது … Continue reading Brian Mulroney: முன்னாள் பிரதமரை நினைவு கொள்ளல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed