கனடிய தமிழர் பேரவை – CTC – நிர்வாகம் உடனடியாக பதவி விலக வேண்டும்!

கனடிய தமிழர் பேரவை – CTC – ஒரு மேட்டிமைகளின் அமைப்பாக, எந்தவொரு பொறுப்புக்கூறல் நடைமுறைகளும் இல்லாமல் வளர்ந்து நிற்பதற்கு யார் காரணம் என சிந்திக்கும் நிலை அண்மைய வருடங்களில் பல முறை தோன்றியுள்ளது. இதற்கான காரணங்கள் பல. கனடிய தமிழர் பேரவை, தமிழ் கனடியர்களின் குரலாக செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக தன்னை பொது வெளியில் இனம் காட்டுகிறது. ஆனால் CTC உண்மையில் கனடிய தமிழர்களின் குரலாக … Continue reading கனடிய தமிழர் பேரவை – CTC – நிர்வாகம் உடனடியாக பதவி விலக வேண்டும்!