Ontario Liberal தலைமைப் போட்டியில் Mississauga நகர முதல்வர்?
Ontario Liberal தலைமைப் போட்டி அதிகாரப்பூர்வமாக செவ்வாய்க்கிழமை (09) ஆரம்பமானது. Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Nathaniel Erskine-Smith செவ்வாயன்று தலைமைப் போட்டியில் ஈடுபடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். Beaches-East York நாடாளுமன்ற உறுப்பினரான இவர், முதலில் 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். அதேவேளை Mississauga நகர முதல்வர் Bonnie Crombie இந்த தலைமை போட்டியில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது Ontario Liberal தலைமையில் இருந்து 2022ஆம் ஆண்டு Steven … Continue reading Ontario Liberal தலைமைப் போட்டியில் Mississauga நகர முதல்வர்?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed