Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து விலகும் John Tory
Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory விலகுகிறார். COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக்கொண்ட பின்னர் நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக John Tory அறிவித்தார். வெள்ளிக்கிழமை இரவு ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பதவி விலகல் அறிவித்தலை John Tory அறிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் தனக்கும் முன்னாள் அலுவலக ஊழியருக்குமான உறவை வெளிப்படுத்திய John Tory, … Continue reading Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து விலகும் John Tory
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed