Torontoவில் காணாமல் போயுள்ள தமிழ் பெண்

Torontoவில் காணாமல் போயுள்ள தமிழ் பெண் ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர். 28 வயதான பிரஷாந்தி அர்ச்சுனன் என்ற பெண் Jane and Finch West பகுதியில் இறுதியாக காணப்பட்டதாக காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இவர் இறுதியாக ஞாயிற்றுக்கிழமை (16) இரவு 7:45 மணியளவில் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அவரது பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இவர் குறித்து தகவல் அறிந்தவர்களை என்ற … Continue reading Torontoவில் காணாமல் போயுள்ள தமிழ் பெண்